Home > Teaching and Learning > Tamil

Tamil


தமிழ்

எங்கள் பள்ளியில் தொடக்கநிலை ஒன்று முதல் தொடக்கநிலை ஆறு வரை பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த ஆண்டுதோறும் பற்பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.கற்றல் பயணங்கள், தொடக்கநிலை நான்காம் வகுப்புக்கு தமிழ் மொழி முகாம், தமிழ் மொழி வாரத்தை ஒட்டிய நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மொழி போட்டிகள் போன்றவற்றில் மாணவர்கள் பங்கெடுக்க பற்பல வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளின் வாயிலாக வகுப்பறையில் மட்டும் அல்லாமல் அதற்கு அப்பாற்பட்டும் மாணவர்கள் தமிழ் மொழியில் தன்னம்பிக்கையோடு பேசவும் எழுதவும் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் மாணவர்களிடையே தமிழ் மொழியின் மீது உள்ள ஈடுபாட்டை வளர்க்க இவை பெரிதும் உதவுகின்றன.

தமிழ் மொழி வாரத்தை ஒட்டிய நடவடிக்கைகள்


tamil1.jpgtamil2.png














tamil3.pngtamil4.png














tamil5.pngtamil6.png














tamil7.jpgtamil8.jpg













tamil9.pngtamil10.png














tamil11.jpgtamil12.png















தமிழாடு விளையாடு போட்டி

tamil13.pngtamil14.png